HADP

மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்

நிதி குறியீடு - ரூ.298.30 இலட்சம்

நிதி குறியீட்டில் சாதனை  - ரூ.193.895 இலட்சம்

 

நோக்கம்:-

  • நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பினை அதிகரித்தல்.
  • தோட்டக்கலை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
  • தரமான இடுபொருட்களான காய்கறி விதைகள், தேயிலைக் கன்றுகள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், கைத்தெளிப்பான்கள், பவர் டில்லர்கள் மற்றும் வேளாண் கருவிகள் 50 சத மானியத்தில் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.