IHDS / HTC

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்

நிதி குறியீடு - ரூ.500.000 இலட்சம்

நிதி குறியீட்டில் சாதனை  - ரூ.91.506 இலட்சம்

அரசாணை பெறப்பட்ட தேதி26.12.2014

 

நோக்கம்:-

  • தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல்.
  • தரமான நடவுச் செடிகள், உயர் விளைச்சல் / வீரிய ஒட்டு இரக காய்கறி மற்றும் மலர் விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல்.
  • அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு பழப்பயிர்கள் மற்றும் நறுமணப் பயிர்கள் 1 எக்டர் வரையிலும், மலர்கள் மற்றும் உயர் விளைச்சல் / வீரிய ஒட்டு இரக காய்கறி விதைகளுக்கு 0.5 எக்டர் வரையிலும் மான்யம் வழங்கப்படுகிறது.
  • தோட்டக்கலை விவசாயிகளுக்கு பயிற்சி வழங்குதல்
  • 2013-14ம் ஆண்டுவரை அனைத்து மாவட்டங்களுக்கும் செயல்பட்டுத்தப்பட்டுவந்த  இத்திட்டம் 2014-15ம் ஆண்டில் இத்திட்டம் 9 மாவட்டங்களுக்கு மட்டும் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும் செயல்படுத்த முன்மொழிவு 30.01.2015 அன்று அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.       


·