ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம்

 

நிதிபங்களிப்பு:-

மத்திய அரசு - 85 சதவீதம்

மாநில அரசு -15 சதவீதம்

 

நோக்கம்:-

 

  • தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பொருளாதாரத்தை முழுமையாக மேம்படுத்தும் நோக்குடன் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்தல்.
  • பரப்பு விரிவாக்கம், புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல், பசுமைக்குடில் சாகுபடி, அறுவடை பின்செய் நேர்த்தி மற்றும் வணிகத்திறன் மேம்பாடு போன்ற கூறுகளை ஊக்குவித்தல்.
  • தமிழகத்தில் இத்திட்டம் 22 மாவட்டங்களில் செயல்பட்டுவருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை செயல்படுத்தி உரிய முன்மொழிவு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

ஆண்டுநிதிக்குறியீடு

ரூ.

11585.000

இலட்சம்

12.3.2015 வரைமத்தியஅரசுவிடுவித்ததொகை

ரூ.

5511.000

இலட்சம்

மாநிலஅரசுவிடுவித்ததொகை

ரூ.

977.480

இலட்சம்

மொத்தம்

ரூ.

6488.48

இலட்சம்

நிதி குறியீட்டில் சாதனை

ரூ.

5924.705

இலட்சம்

 

 2014-2015

 

புதிய தோட்டங்கள் அமைத்தல்/ பரப்பு  விரிவாக்கம்

2093.31

பழத்தோட்ட பராமரிப்பு (1 மற்றும் 2வருடங்கள்)

207.33

பழைய தோட்டங்களை புதுப்பித்தல்/ மறுநடவுசெய்தல்

480.00

பசுமைச்குடில் சாகுபடி

2717.75

மகத்துவமையங்கள்

1598.00

நடவுச்செடி உற்பத்திக்கான உட்கட்டமைப்பு வசதிகள்

1243.55

அறுவடை பின் செய் நேர்த்தி

984.75

சந்தை வசதிகள்

552.05

இயற்கை  பண்ணையம்

420.00

இயந்திர மையமாக்கல்

290.00

மனிதவள மேம்பாடு

143.05

அடிப்படை ஆய்வு

204.06

ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு

24.00

முன்னோடி  செயல்விளக்க திடல் அமைத்தல்

25.00

நீர் வள ஆதாரம் உருவாக்கல்

7.50

தேனீ க்கள் வளர்ப்பு மூலம்  மகரந்த சேர்க்கை ஊக்குவித்தல்

40.00

இயக்க மேலாண்மை

553.21