NADP

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்


நிதிபங்களிப்பு:-

மத்திய அரசு – 100 சதவீதம்

நிதிகுறியீடு - ரூ.3048.00 இலட்சம்

நிதி குறியீட்டில் சாதனை  - ரூ.1953.58 இலட்சம்

 

நோக்கம்:-

  • தோட்டக்கலை பயிர்களில்  புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி  தோட்டக்கலை பயிர்களின் தற்போதைய  உற்பத்தி திறனை அதிகரித்தல்.
  • புதிய தொழில்நுட்பங்களின் மூலம் தோட்டக்கலை பயிர்களில் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது.


திட்ட இனங்கள்:-

  • திசு வாழையில் துல்லிய  பண்ணையம்  - 50 சதவீதம் மானியம் ( அதிகபட்சமாக ரூ. 41000 /- எக்டர் ).
  • தோட்டக்கலை பயிர்களில் பரப்பு விரிவாக்கம் - 40 முதல் 50 சதம் மானியம்.
  • விதை / நடவுப் பொருட்கள், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புக்கான இடுபொருட்கள் மானியமாக வழங்கப்படுகிறது.
  • பசுமைக்குடில் சாகுபடி  - பின்னேற்பு மானியம் 50 சதவீதம் - அதிகபட்சமாக 4000 சதுர மீட்டர் (ரூ.18.50 இலட்சம்) வரை ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.
  • வாழை தார் உறை -50 சத மானியம் (அதிகபட்சம் ரூ.12000/-).
  • பந்தல் மற்றும் வேலி பந்தல் அமைத்தல் - 50 சத மானியம் - ரூ.2.00 இலட்சம் மற்றும் ரூ.25,000/-
  • இயந்திரமயமாக்குதல் – மானியம் 40 சதவீதம் (அதிகபட்சம் ரூ.1.00 இலட்சம்)