NAIS

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம்

நிதிகுறியீடு - ரூ.950.000இலட்சம்

நிதிகுறியீட்டில்சாதனை  - ரூ.239.77இலட்சம்

பயனடைந்தவிவசாயிகள்58491எண்கள்

 

திட்டத்தின் குறிக்கோள்:-

  • புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும் போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும் விவசாயிகளுக்கு காப்பீடு மற்றும் நிதி உதவி  அளித்தல்.
  • இத்திட்டம் 50 சத பிரிமியம் மானியத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் பிர்க்கா அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • வெங்காயம், உருளைக்கிழங்கு, மரவள்ளி கிழங்கு, வாழை மற்றும் மிளகாய் ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.