நிலையான வேளாண்மை வளர்ச்சிக்கான தேசிய இயக்கம்

 

பண்ணையில்நீர்மேலாண்மை

 

1. நுண்ணீர்பாசனம்:-

 

பயன்கள்:-

 

 • 40 ரூ  முதல்  60 ரூ  வரை நீரை சிக்கனமாகப் பயன் படுத்தி முடியும்.
 • நீர்வழிஉரமிடுவதால் தேவையான அளவு சத்துக்கள் பயிரின்வேர்பரப்பிற்கு நேரிடையாக சென்று உற்பத்திதிறன் அதிகரிக்கிறது.
 • உற்பத்திதிறன் உயர்வதுடன் உற்பத்திப் பொருளின் தரமும்  உயர்த்தப்படுகிறது.
 • தொழிலாளர்செலவினம்குறைக்கப்படுகிறது.
 • உரப்பாசனம்  மூலம்உரப்பயன்பாடுகுறைக்கப்படுகிறது.
 • மண்ணின்தன்மைபாதுகாக்கப்படுவதுடன்மற்றும்பூச்சிநோய்தாக்குதலும்குறைக்கப்படுகிறது.
 • சொட்டுநீர்பாசனத்துடன்நிலப்போர்வைஅமைப்பதால்மண்ணில்ஈரப்பதம்கலப்பதுடன்களைகளும்கட்டுப்படுத்தப்படுகிறது.
 • விவசாயிகளின்வருமானம்மும்மடங்காகஅதிகரிக்கப்படுகிறது.

 

திட்டசெயல்பாடுகள்:-

 

 • தமிழக அரசின் தொலைநோக்குபார்வை 2023ல் குறிப்பிட்டுள்ளபடி ஆண்டுதோறும் நுண்ணீர்பாசன இலக்கு நிர்ணயம் செய்து விவசாயிகள் பயனடையும் வண்ணம் திட்டம் செயலாக்கப்பட்டுவருகிறது.
 • சொட்டு நீர் பாசனம் அமைக்க  சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சத மானியமும், இதரவிவசாயிகளுக்கு 75 சதம் மானியமும்  வழங்கப்படுகிறது.
 • இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மத்திய அரசு வழங்கும் 50 சத மானியத்துடன் கூடுதலாக 50 சத மானியம் இணைத்து வழங்கப்படுகிறது.

 
 

நிதிபங்களிப்பு

ஆண்டு குறியீடு

விடுவித்ததொகை

நிதி குறியீட்டில் சாதனை

மத்தியஅரசு

6390.00

4500.00

4500.00

மாநிலஅரசு

9644.07

7023.49

7023.49

மொத்தம்

16034.07

11523.49

11523.49

 

 • அனைத்து மாவட்டங்களிலும் 100 சதவிகித சாதனை அடையப்பட்டுள்ளது..

 

2. மானாவரி பகுதி மேம்பாடு:-

நிதிகுறியீடு - ரூ.770.000இலட்சம்

நிதி விடுவிப்புரூ.660.000இலட்சம்

நிதிகுறியீட்டில்சாதனை  - ரூ.615.00இலட்சம்

 

நோக்கம்:-

 • மானாவாரி பகுதிகளில் தோட்டக்கலைச் சார்ந்த பண்ணையம் மற்றும் மண்புழு உர அலகுகள் போன்றவற்றிற்கு மானியம் வழங்குதல் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.

 

செயல்படுத்தப்படும் மாவட்டங்கள்:-

 • நீலகிரி மற்றும் டெல்டா மாவட்டங்கள் தவிர தமிழ்நாட்டில் இதர 26 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

திட்ட இனங்கள்:-

 • தோட்டக்கலை சார்ந்த பண்ணையம் - 50 சத மானியம் (அதிகபட்சம் ரூ.25000 /எக்டர்).
 • மண்புழுஉரபடுக்கைகள்மற்றும்நிரந்தர  அலகுகள்- 50 சதமானியம்(அதிகபட்சம்ரூ.50000/-).