Perimetro

பெருநகர காய்கறி தொகுப்பு வளர்ச்சித்திட்டம்

நிதிகுறியீடு - ரூ.51000.000இலட்சம்

நிதிகுறியீட்டில்சாதனை  - ரூ.3229.179இலட்சம்

2013-14ம் ஆண்டு முதல் இத்திட்டமானது மூன்றாண்டு திட்டக்குறியீட்டு முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

நோக்கம்:-

  • பெருநகர காய்கறி தொகுப்பு வளர்ச்சி திட்டமானது உற்பத்தியாளருக்கும், உபயோகிப்பாளருக்கும் இடையே ஏற்பட்டுள்ள விலை இடைவெளியினைக் குறைக்கவும் பெருநகரங்களில் வசிப்போருக்குத் தேவையான சத்தான, தரமான காய்கறிகளை கிராமங்களிலிருந்து வழங்குதல்.
  • இதன்மூலம் விவசாயிகளுக்கு காய்கறிக்கு அதிக விலையும், நுகர்வோருக்கு குறைந்த விலையிலும் கிடைக்கப்பபெறுகிறது.

 

திட்டக்கூறுகள்:-

  • அடிப்படை விவர சேகரிப்பு -100 சத மானியம்.
  • விவசாயிகள் குழுக்கள் அமைத்தல் -100 சத மானியம்.
  • காய்கறி சாகுபடி - 40 முதல் 75 சத மானியம் (ரூ.22750 முதல் ரூ.33500/எக்டர்).
  • பசுமைக்குடில் சாகுபடி - 50 சத மானியம்.
  • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு -50 சத மானியம்(ரூ.1000/எக்டர்).
  • குளிரூட்டப்பட்ட வண்டிகள் / சேகரிப்பு  வாகனங்கள் -35 முதல் 40 சத மானியம்(ரூ.9.35  இலட்சம்  முதல் ரூ.9.56 இலட்சம் /எக்டர்).
  • சிப்பம் கட்டும் அறை – 50 சத மானியம்.
  • காய்கறி சேகரிப்பு மையம் - 40 முதல் 50 சத மானியம்(ரூ.3.5 முதல் ரூ.4.00 இலட்சம்/எக்டர்).
  • காய்கறி வினியோகம்  மையம்  - 35 முதல் 40 சத மானியம் (ரூ.3.5 முதல் ரூ.4.00 இலட்சம்/எக்டர்).

 

  • சென்னை  பெருநகர காய்கறி  தொகுப்பு வளர்ச்சி  திட்டம் -ரூ. 1700.44 இலட்சம்.
    • செயல்படுத்தப்படுத்தப்படும்மாவட்டங்கள் - காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுhர், விழுப்புரம்.
  • கோயம்புத்துhர் பெருநகர காய்கறி  தொகுப்பு வளர்ச்சி  திட்டம் -ரூ. 1700.4இலட்சம்
    • செயல்படுத்தப்படுத்தப்படும்மாவட்டங்கள் -கோயம்புத்துhர், ஈரோடு, திருப்பூர்மற்றும்நீலகிரி.
  • திருச்சி பெருநகர காய்கறி  தொகுப்பு வளர்ச்சி  திட்டம் - ரூ.1200.00 இலட்சம்.
    • செயல்படுத்தப்படுத்தப்படும்மாவட்டங்கள் - திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல்மற்றும்கரூர்.
  • மதுரை மற்றும் சேலம் பெருநகர காய்கறி தொகுப்பு  வளர்ச்சி திட்டம் -ரூ.500 இலட்சம்.
    • செயல்படுத்தப்படுத்தப்படும்மாவட்டங்கள் -மதுரை, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், சேலம் , நாமக்கல், தர்மபுரிமற்றும்கிருஷ்ணகிரி.