அரசு தோட்டக்கலை பண்ணைகள்


1. பண்ணைகள்:-

 

நோக்கம்:-

  • தமிழ்நாட்டில் 2010-11ல் 17 மாவட்டங்களில் மொத்தம் 47 அரசு தோட்டக்கலைப்பண்ணைகள் இயங்கிவந்தன.
  • தற்போது 22 மாவட்டங்களில் மொத்தம் 56 தோட்டக்கலைப்பண்ணைகள் இயங்கிவருகின்றன.
  • மேற்கொண்டு 10 மாவட்டங்களிலும் அரசு தோட்டக்கலைப்பண்ணைகள் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது.
  • விவசாயிகளுக்கு தேவையான தரமான  விதைகள் வழங்குதல்.
  • இனத்தூய்மை  வாய்ந்த  நடவுச்செடிகளை உற்பத்தி செய்து  வினியோகித்தல்.
  • ஒவ்வொரு பண்ணையிலும் மூன்று விதமான செயல்விளக்கப்பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டு விஞ்ஞான பூர்வமான உத்திகளை கையாண்டு உற்பத்தியை பெருக்கும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு பயிற்ச்சி அளித்தல்.


அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முக்கியப் பயிர்களின் நடவு பொருட்களின் எண்ணிக்கை


2014-15ம் ஆண்டில் நடவுச்செடிகள்

  • உற்பத்தி குறியீடு – 200.24 இலட்சம்.
  • உற்பத்தி சாதனை –180.75 இலட்சம்.
  • அரசு தோட்டக்கலைப்பண்ணைகள் மூலம் வருவாய்- ரூ.2631.73 இலட்சம்.

 

பழப்பயிர்கள்

எண்கள் இலட்சத்தில்

மா ஒட்டு

9.50

சப்போட்டா ஒட்டு

0.25

கொய்யா பதியன்

3.00

நெல்லி ஒட்டு

0.50

எலுமிச்சை பதியன்

2.00

பப்பாளி கன்று

3.00

 

நறுமணப் பயிர்கள்

எண்கள் இலட்சத்தில்

மிளகு

12.00

கறிவேப்பிலை

1.00

திப்பிலை

3.00

ஜாதிக்காய்

0.50

 

மலைப் பயிர்கள்

எண்கள் இலட்சத்தில்

முந்திரி

6.00

காபி

3.00

 

மலர் பயிர்கள்

எண்கள் இலட்சத்தில்

மல்லிகை

8.50

ரோஜா

2.50

சாமந்தி

2.00

 

  • குழித்தட்டு முறையில் காய்கறி  நாற்றுக்கள் – 38.00.