UHDS

நகர தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம்

நிதி குறியீடு - ரூ.699.610 இலட்சம்
நிதி குறியீட்டில் சாதனை  - ரூ.158.019 இலட்சம்

 

நோக்கம்:-

  • சென்னை மற்றும்  கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் பெருகி வரும்  சத்தான காய்கறிகளின் தேவையினை  பூர்த்தி செய்யும் வண்ணம்  அவரவர்  வீட்டு மாடியிலேயே காய்கறி சாகுபடி செய்தல்.
  • 50 சத மானியத்தில் விதைகள் ,உயிர் உரங்கள்,  வளர்ச்சி ஊடகங்கள், குழித்தட்டு , பண்ணைகருவிகள்   , தொழில்நுட்ப கையேடுகள்.