நோக்கம்

 
தோட்டக்கலை துறை நோக்கம்

 • உற்பத்தியை இருமடங்காக்க இரண்டாவது பசுமை புரட்சி தொழில் நுட்பத்தின் உதவிக்கொண்டு.
 • தோட்டக்கலையை லாபம் தரத்தக்க மற்றும் வெற்றி வாய்ப்புடையதாக்குதல்,
 • தோட்டக்கலை விவசாயிகளின் வருமானஅளவை அதிகரித்து அவர்களுக்கு மேம்படுத்தப்பட வாழ்க்கைத் தரத்திற்கான உத்தரவாதம் அளித்தல்.
 • Forward and backward linkers வலுப்படுத்துதல்.
 • இயற்கை வேளாண்மையை வாழ்வின் ஒரு வழியாக வளர்த்தல்.
 • தோட்டக்கலையின் அனைத்து அம்சங்களிலும் தகவல் தொழில் நுட்பத்தை முபமையான அளவில் பயன்படுத்துதல்.
 • பயிர்களை இயற்கைதரமயமாக்கலை ஊக்குபடுத்தல்.

 
தோட்டக்கலை துறை மிஷன்

 • உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் உயர் தொழில் நுட்ப தோட்டக்கலை நடைமுறைகளை உற்பத்தியில் கையாளுதல்.
 • பரம்பரை நடப்பு பொருட்களின் உற்பத்தி மற்றும் வழங்குதல் வலுப்படுத்துதல்.
 • அதிக மகசூல் அதிகரிக்கவும் உள்ளிடுகள்/கலப்பின விதைகள், உரங்கள், உயர் உரங்கள் மற்றும் உயிர் பூச்சி கொல்லிகளை சரியான நேரத்தில் அறிதல்.
 • வற்றாத பயிர்களின் உயர் அடர்த்தி நடபினை ஊக்கப்படுத்துதல்.
 • துல்லிய பண்ணையத்தின் மூலம் நீர் மற்றும் உரங்களின் திறமையான பயன்பாடு.
 • ஒருங்ணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் உற்றுதல்.
 • விதானம் மேலாண்மை பழைய தோட்டங்களை புதுப்பித்தல்.
 • அறுவடைக்குப்பிந்தைய இழப்புகளை நவீன அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பங்களைக் கையாள்வதன் மூலம் குறைத்தல்.
 • தோட்டக்கலை விளைபொருட்கள் உள்ளூர்,தேசிய மற்றும் சர்வதேச சந்தையை தொடர்புடைய குறியிடப்பட போக்குவரத்து வசதிகளை அளித்தல்.
 • தோட்டக்கலை வினை பொருள்,நுகர்வோருக்கு சில்லறை விற்பனை கடைகளிலும் இடைக்கு ஏற்பாடு செய்தல்.
 • பல நீண்ட அறுவடை முறைகளால் மூலம் இயற்கை வேளாண்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
 • தகவல் தொழில் நுட்பத்தின் உதவிகொண்டு,தோட்டக்கலைப்பொருட்களின் மேம்படுத்தப்பட உற்பத்தி, விநியோக சங்கிலி, சந்தைத் தொடர்புகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக வருவாயினை உறுதிப்படுத்துதல்.
 • தகவல் தொழில் நுட்ப உபகரணங்களை, நிர்வாகம், தகவல் பரிமாற்றம், விரிவாக்கம் மற்றும் சாதனைப்படுத்துதலில் பயன்படுத்தி தோட்டக்கலை தொடர்பான தகவல்களை விரைவாக பரிமாற்றம் செய்தல்.
 • மான வெளி பகுதிகளில், தோட்டக்கலை அடிப்படையிலான விவசாய முறைக்கு அதிக உற்துர அளிதல்.
 • துறை பணியாளர்கள்/விவசாயிகள்/மாநில தொழில் முனைவோர்கட்கான திறன் மேம்படுத்துதல் நடவடிக்கை.
 • தோட்டக்கலை பயிற்சி நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதியினை வலுப்படுத்துதல்.
 • தோட்டக்கலை,வேளாண்மை, கால்நடை வளர்ப்பு மாவளர்ப்புக்கலை தேனீ வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, உரசல் பகுதிகளில், மீன்பிடித்தொழில் ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கையாக ஊக்குவிகிதல் புதிய தோட்டங்கள் மற்றும் சூழல் பூங்காக்கடை சுற்றுலா மேம்பாட்டிற்க்காக உருவாக்குதல்.
 • அரசு தோட்டக்கலை பண்ணைகளின் வளங்களை திறமையான முறையால் பயன்படுத்துதல்.