Friday 19th Apr 2019

கஜா புயலினால் பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள்

கஜா புயல் 16.11.2018 அன்று மணிக்கு 110 கி.மீ வேகத்தில் கரையை கடந்த போது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தஞ்சாவூர், தேனி, கரூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் 24383.42 எக்டர் பரப்பில் 64,211 விவசாயிகளின் வயலில் பாதிப்புக்குள்ளானது. வாழை, முந்திரி, மா, காய்கறி பயிர்கள், பலா, எலுமிச்சை, காபி, பூண்டு, புளி, மலர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் மிக அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்ட பயிர்களின் விபரம்

வ. எண் மாவட்டம் நாகை தஞ்சாவூர் புதுக் கோட்டை திருவாரூர் சிவ கங்கை கரூர் திருச்சி திண்டுக்கல் மதுரை அரியலூர் கடலூர் தேனி மொத்தம்
1 வாழை 268.41 1530.86 1453.94 126.79 69.68 459.36 1704.22 1108.18 250.58 14.33 17.49 33.71 7037.55
2 எலுமிச்சை 35.98 3.00 304.72 5.76 9.02 0.00 231.18 52.54 0.48 0.00 0.00 0.59 643.27
3 வெற்றிலை 0.00 82.90 0.00 8.00 0.00 2.04 0.55 8.40 9.26 0.00 1.00 0.20 112.35
4 முந்திரி 945.94 475.11 2219.70 9.60 0.00 0.00 0.00 0.97 0.00 0.00 58.86 0.00 3710.18
5 கோகோ 0.00 33.40 12.00 0.80 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 46.20
6 காபி 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 3704.30 0.00 0.00 0.00 11.41 3715.71
7 பூண்டு 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 356.00 0.00 0.00 0.00 0.00 356.00
8 கொய்யா 2.81 17.15 12.90 3.55 0.20 0.67 4.27 12.63 0.44 0.00 0.00 0.08 54.70
9 பலா 1.15 0.00 255.10 3.50 0.00 0.00 0.31 10.29 0.00 0.00 2.60 0.00 272.95
10 மா 2982.39 3.66 276.51 57.13 37.60 4.55 149.13 36.37 0.99 0.00 0.00 0.20 3548.53
11 பப்பாளி 0.00 0.00 4.40 0.00 23.41 0.50 14.17 14.81 10.77 1.00 0.00 0.28 69.34
12 புளி 265.98 0.00 17.85 11.40 0.00 0.00 5.25 3.62 0.00 0.00 0.00 0.00 304.10
13 சம்பங்கி 0.00 3.00 34.88 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 37.88
14 காய்கறிகள் 309.97 378.14 486.66 92.95 34.25 154.29 125.27 1838.10 15.74 0.60 17.74 3.11 3456.82
15 நெல்லி 0.74 0.00 13.90 0.00 0.00 0.50 1.64 72.87 0.00 0.00 0.00 0.00 89.65
16 சப்போட்டா 0.00 0.00 10.70 0.00 0.00 0.00 2.06 1.21 0.00 0.00 0.00 0.00 13.97
17 கண்வலி கிழங்கு 2.50 0.00 0.00 0.00 0.00 4.31 56.55 112.97 0.00 0.00 0.00 0.00 176.33
18 பாக்கு 0.00 14.20 0.00 1.70 0.00 0.00 0.00 1.19 0.00 0.00 0.00 0.00 17.09
19 மிளகு 0.00 1.00 8.00 0.00 0.00 0.00 0.00 279.85 0.00 0.00 0.00 0.00 288.85
20 பூக்கள் 226.51 0.00 10.00 2.70 0.00 6.75 39.31 16.19 0.00 0.00 0.12 0.00 301.58
21 ப்ளம்/ பேரிக்காய் 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 56.68 0.00 0.00 0.00 0.00 56.68
22 ஆரஞ்சு 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 63.60 0.00 0.00 0.00 0.00 63.60
23 அவக்கேடோ 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 5.00 0.00 0.00 0.00 0.00 5.00
24 ஏலக்காய் 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 1.39 1.39
25 திராட்சை 0.00 0.00 0.00 0.00 0.40 0.00 0.00 0.97 0.00 0.00 0.00 0.00 1.37
26 மஞ்சல் 0.00 0.00 0.00 0.00 0.07 2.28 0.00 0.00 0.00 0.00 0.00 0.00 2.35
மொத்தம் 5042.37 2542.42 5121.26 323.88 174.63 635.25 2333.91 7756.74 288.26 15.93 97.81 50.97 24383.42

அ) மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு இடு பொருள் நிவாரணம் மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட விவரம் (ஒரு எக்டருக்கு பல்லாண்டு பயிருக்கு ரூ.18,000/-, இறவைப் பயிருக்கு ரூ.13,500/- மற்றும் மானவாரிப் பயிருக்கு ரூ.7,410/-)

வ.எண் மாவட்டம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது (ரூ. லட்சத்தில்) நிதி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது (ரூ. லட்சத்தில்)
1 நாகப்பட்டினம் 881.60 708.00
2 தஞ்சாவூர் 371.60 328.60
3 புதுக்கோட்டை 832.93 553.60
4 திருவாரூர் 48.41 24.00
5 சிவகங்கை 26.75 26.75
6 கரூர் 86.63 86.20
7 திருச்சி 337.78 336.00
8 திண்டுக்கல் 1247.61 817.60
9 மதுரை 39.90 38.3
10 அரியலுhர் 2.20 2.20
11 கடலுhர் 16.02 14.30
12 தேனி 7.52 6.90
மொத்தம் 3898.95 2942.45

ஆ) பாதிக்கப்பட்டு சாய்ந்த முந்திரி மரங்களை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு ரூ.500/- வீதம் மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட விவரம் மாநில பேரிடர் நிவாரண நிதியுடன் பாதிக்கப்பட்டு சாய்ந்த முந்திரி மரங்களை வெட்டி அகற்றிட கீழ்கண்டவாறு நிவாரணம் வழங்கப்பட்டது

வ.எண் மாவட்டம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது (ரூ. லட்சத்தில்) நிதி விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டது (ரூ. லட்சத்தில்)
1 நாகப்பட்டினம் 826.700 63.52
2 தஞ்சாவூர் 82.525 124.75
3 புதுக்கோட்டை 143.150 8.91
4 திருவாரூர் 3.875 82.27
5 கடலுhர் 27.825 0.61
மொத்தம் 1084.075280.06

இ) இது தவிர பாதிக்கப்பட்ட விவசாயி தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய முன்வரும் பட்சத்தில் சிறப்பு வாழ்வாதார தொகுப்பு திட்டத்தின் கீழ் மறுசாகுபடி மானியம் திட்ட வழிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படும். இதற்கு பயிர் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டட நிதி விவரம் பின்வருமாறு

வ. எண் பயிர் பாதிக்கப்பட்ட பரப்பு (எக்டர்) மறுசாகுபடிக்கு திட்டங்களின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி (ரூ.லட்சத்தில்) நுண்ணீர் பாசனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி (ரூ.லட்சத்தில்) மொத்த நிதி (ரூ. லட்சத்தில்)
1 வாழைக் கன்றுகள் (இரண்டு வருடம்) 6996.38 1966.3490 3168.6310 5134.98
2 திசு வாழை கன்றுகள் (இரண்டு வருடம்) 689.12 777.3274 1466.4474
3 காய்கறிகள் 3448.82 689.764 3030.823 3720.587
4 காபி (மகரந்த சேர்க்கைக்கு உதவி) 3715.71 594.5136 0 594.5136
5 சம்மங்கி 37.88 22.728 33.2889 56.0169
6 பப்பாளி 69.34 16.0314 39.1078 55.1392
7 மா 3548.53 361.9501 692.3537 1054.3038
8 புளி 304.1 60.82 59.333 120.153
9 பலா 272.95 39.3048 53.2553 92.5601
10 சப்போட்டா 13.97 1.5222 3.0136 4.5358
11 எலுமிச்சை 643.07 84.8531 185.037 269.8901
12 கொய்யா 40.66 3.7411 10.3496 14.0907
13 பூண்டு 356 42.72 312.8528 355.5728
14 மிளகு 288.85 57.77 105.6324 163.4024
15 முந்திரி 3458.51 691.702 817.9722 1509.6742
16 கொக்கோ 46.2 5.544 13.2936 18.8376
17 பூக்கள் 274.58 43.9328 180.9674 224.9002
18 பிளம் 26.68 4.331 8.3516 12.6826
19 பேரிக்காய் 30 2.736 7.6362 10.3722
20 ஆரஞ்சு 63.6 6.1062 16.1887 22.2949
21 வெண்ணை பழம் 5 0.72 1.4387 2.1587
22 ஏலக்காய் 1.39 0.1668 0.876 1.0428
23 திராட்சை 1.37 0.353 0.4289 0.7819
24 மஞ்சள் 2.35 0.282 2.0652 2.3472
மொத்தம் 23645.945387.06119520.22414907.2851