change colors
Custom colors
change Font
![]()
குறள்:
ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.பொருள்:
நிலத்தில் உள்ள பயிருக்கு உழுவதைவிட உரம் இடுதல் நல்லது, இவ்விரண்டுஞ்செய்து களை பிடுங்கிய பின்னர், அதனைக் காத்தல், தண்ணீர் பாய்ச்சுவதைவிட நல்லது.