Thursday 25th Apr 2024
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை தமிழ்நாடு அரசு
முகப்பு | அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்:

அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்

அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் 1950 ம் ஆண்டு முதலே ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 2020 ம் ஆண்டிலும் புதிதாக சில பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 கோடி எண்ணிக்கையிலான நடவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 35 மாவட்டங்களில் 78 அரசு தோட்டக்கலைப் பண்ணைகைள் இயங்கி வருகின்றன.

அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் விபரம்

வ.எண்

மாவட்டம்

இடம்

பரப்பு (எக்டர்)

1

அரியலூர்

கீழப்பழுவூர்

7.58

2

சென்னை

மாதவரம்

4.38

3

கோயம்புத்தூர்

ஆனைக்கட்டி

12.00

4

கண்ணம்பாளையம்

11.20

5

மருதமலை

5.36

6

கடலூர்

விருதாச்சலம்

10.43

7

நெய்வேலி

39.53

8

தர்மபுரி

போலயம்பள்ளி

2.73

9

வட்டாரஅளவிளான நாற்றங்கால் பண்ணை

0.40

10

திண்டுக்கல்

சந்தையூர்

15.20

11

சிறுமலை

200.04

12

மகத்துவமையம், ரெட்டியார்சத்திரம்

5.33

13

நீலமலைக்கோட்டை

0.40

14

கொடைக்கானல்

1.73

15

தாண்டிக்குடி

5.45

16

ஈரோடு

பகுதம்பாளையம்

10.00

17

செங்கல்பட்டு

ஆத்தூர்

12.24

18

கள்ளக்குறிச்சி

ஏ.சாத்தனூர்

10.00

19

காஞ்சிபுரம்

விச்சந்தாங்கல்

23.25

20

மேல்கதிர்பூர்

42.63

21

மேலொட்டிவாக்கம்

20.60

22

பிச்சிவாக்கம்

34.00

23

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

12.64

24

பேச்சிப்பாறை

6.00

25

கரூர்

முதலைப்பட்டி

23.96

26

கிருஷ்ணகிரி

திம்மாபுரம்

9.51

27

ஜீனூர்

121.96

28

மகத்துவமையம்,தளி

22.00

29

மதுரை

பூஞ்சுத்தி

5.76

30

மகத்துவமையம், திருப்பரங்குன்றம்

2.25

31

நாகப்பட்டினம்

வண்டுவாஞ்சேரி

6.54

32

புஷ்பவனம்

10.25

33

நாமக்கல்

செம்மேடு

11.60

34

படசோலை

22.67

35

பெரம்பலூர்

வெங்கலம்

4.72

36

புதுக்கோட்டை

குடுமியான்மலை

118.68

37

வல்லத்திராக்கோட்டை

521.20

38

நாட்டுமங்கலம்

53.02

39

இராமநாதபுரம்

ஓரியூர்

14.77

40

இராணிப்பேட்டை

நவ்லாக்

84.42

41

சேலம்

ஏற்காடு

10.13

42

மாபெரும் பழப்பண்ணை கருமந்துறை

419.77

43

மணியார்குன்றம்

100.00

44

அ.தோ.பகருமந்துறை

39.35

45

முள்ளுவாடி

48.40

46

சிறுமலை

8.00

47

சிவகங்கை

தேவக்கோட்டை

81.19

48

நேமம்

38.77

49

கிளாதரி

12.80

50

தஞ்சாவூர்

ஆடுதுறை

8.90

51

மருங்குளம்

10.70

52

நீலகிரி

பர்லியார்

6.25

53

கல்லார்

8.92

54

காட்டேரி

16.96

55

தேவாலா

80.00

56

தொட்டபெட்டா

2.52

57

பழவியல்நிலையம், குன்னூர்

10.46

58

நீலகிரி

தும்மனட்டி

9.80

59

நஞ்சநாடு

64.00

60

கோல்கிரைன்

20.40

61

பழப் பதனிடும் நிலையம் குன்னூர்

4.05

62

தேனி

பெரியகுளம்

9.32

63

தூத்துக்குடி

கீழவல்லநாடு

3.09

64

திருநெல்வேலி

வன்னிக்கோனேந்தல்

10.86

65

திருச்சிராப்பள்ளி

தொரக்குடி

4.05

66

மகத்துவமையம், கஞ்சநாயக்கன்பட்டி

8.00

67

Âதிருப்பத்தூர்

கூடப்பட்டு

10.08

68

தகரக்குப்பம்

34.40

69

திருப்பூர்

சங்கராமநல்லூர்

10.12

70

திருவாரூர்

மூவாநல்லூர்

8.87

71

திருவள்ளூர்

ஈக்காடு

3.62

72

திருவண்ணாமலை

புதூர்செக்கடி

12.76

73

ஜமுனாமரத்தூர்

0.68

74

போளூர்

1.52

75

வேலூர்

அகரம்சேரி

34.76

76

விருதுநகர்

பூவாணி

9.46

77

ஸ்ரீவில்லிப்புத்தூர்

46.27

78

ஆதித்தநேந்தல்

0.81

 

 

மொத்தம்

2736.47

நோக்கங்கள்:

* இனத்தூய்மையானமற்றும் தரமான நடவு செடிகளை சரியான நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விநியோகம் செய்வதே அரசு தோட்டக்கலைப் பண்ணைகளின் முக்கிய நோக்கமாகும்.

* இப்பண்ணைகள் விவசாயிகளுக்கு சமீபத்திய தொழில்நுட்பங்கள், பண்ணை இயந்திரமயமாக்கல், நவீன நீர் பாசன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய "மாதிரி செயல்விளக்க பண்ணைகளாக" திகழ்கிறது.

சிறப்பு திட்டங்கள்:

* அரசு தோட்டக்கலை பண்ணைகளில் காய்கறி விதைகள் உற்பத்தி.

* பண்ணை சுற்றுலா திட்டம்.

* சுபநிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில் அன்பளிப்பு செடிகள் வழங்குதல்.

* பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பதனிடும் தொழிற்கூடங்கள்.

* வாசனைப் பொருட்கள் தயாரிப்பதற்கான செயல் விளக்கமையம்.

* சாக்லேட் தயாரிப்பு மற்றும் செயல்விளக்கக் கூடம்.

* உயிரி கட்டுப்பாட்டுகாரணிகள் உற்பத்திமையம்.

* விதைப்பந்துகள் விநியோகம்.

* தோட்டக்கலை சுற்றுச்சூழல் சுற்றுலா.

* நில எழிலூட்டும் பிரிவு.